Dr. Saja participated in a technical stakeholder coordination meeting to strengthen early warning for fisheries community in the south eastern coast of Sri Lanka. The meeting was held at the Divisional Secretariate Office Akkaraipattu orgnaised by Disaster Management Centre, Ampara. The Major General Rtd. Sudantha Ranasinghe, Director of Disaster Management Center graced the occasion...
(ஷைய்பான் அப்துல்லாஹ்) @ceynews.lk சமுர்த்தி செளபாக்கியா வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கு வாசிப்பின் அவசியம், சமூக ஊடகங்களின் ஆதிக்கம், பாவனை மற்றும் போலிச் செய்திகளை அடையாளம் காணுதல் தொடர்பிலான செயலமர்வு இன்று (20) சமுர்த்தி மகா சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இந்நிகழ்வில்...
அம்பாரை மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு 08.12.2021 நடைபெற்றது. இப்பிராந்தியத்தில் கடற்றொழில் மீன்பிடியை நிரந்தர வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்ற மீனவர் சமூகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுகின்ற நிகழ்வாக இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. இதற்கமைவாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்ற சந்தர்ப்பத்தில் அங்கு ஏற்படுகின்ற ஆபத்துகளில்...
The Regional Symposium on Disaster Disaster Risk Management 2021 was held on 16 December 2021 at Research Centre-Technology for Disaster Prevention in South Eastern University of Sri Lanka in collaboration with District Disaster Management Centre, Ampara. This Symposium was hosted by South Eastern University of Sri Lanka in collaboration with District Disaster Management Centre,...