சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு A.R. Munsoor Foundation அனுசரணையில் “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான விழிப்புணர்வு (13) சனிக்கிழமை நடைபெற்றது. +++++++++++++++++++++ சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் (13) சனிக்கிழமை யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா மற்றும் A.R.Munsoor Foundation அமைப்பின் அனுசரனையில் சர்வதேச தொண்டுநிறுவனமான YES Hub Sri Lanka and...