Writings

முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி வீதம் குறித்து…

அஸ்லம் ஸஜா (BSc Eng, MSc Eng) கல்வி அமைச்சருக்கு ஒரு மடல் என்ற தலைப்பில் ஜனவரி 08 2013 விடிவெள்ளியில் வெளியான கலாநிதி மௌலவி எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் எழுதிய கட்டுரை பற்றிய ஒரு கவனயீர்ப்பு இது… முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி அக் கடிதத்தில் பிரசுரிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலும் 2011ம் ஆண்டிற்கான (2010/2011 கல்வியாண்டு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட உத்தியோகப10ர்வ புள்ளி விபரத்தின் படியும் 2010/2011 கல்வியாண்டிற்கான முஸ்லிம் பல்கலைக்கழக அனுமதி 1637...

கல்முனை மாநகரசபை 2

இலங்கை முஸ்லிம்களுக்கு முகவரி எழுதிய மர்ஹ{ம் எம். எச். எம். அஸ்ரப் அவர்கள் உருவாகிய மண்னை பார்த்து இலங்கை வெற்கித்தலை குனிகிறது. இலங்கை முஸ்லிங்களின் வரலாற்றிலே பல கரும்புள்ளிகளுக்கும் அநியாயங்கள் ஊழல்களுக்கும் காரணமாக இருந்த இருக்கின்ற முஸ்லிம் உரிமைக்கட்சிகள் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதன் விளைவே இன்றைய நிலை. இந்தக்கட்சிகளை முஸ்லிம் சமூகத்திலிருந்து பிடுங்காத வரை எந்த உள்ளுராட்சி கோரிக்கையும் நியாயத்தையும் எதிர்கால சமுகத்திற்கான விடிவையும் தரப்போவதில்லை. சரியான நியாயமான சமூக அரசியல்...

கல்முனை மாநகரசபை 1

1988 இலிருந்து 2015 நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் சராசரியாக 23000 வாக்குகளை அனைத்து தேர்தல்களிலும் பெற்றிருக்கிறது. 2006 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலிலும் 2012 மாகாண சபைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டே இவ்வாக்குகளைப்பெற்றது. UNP உடன் இணைந்து போட்டியிட்ட சந்தர்ப்பங்களில் 2000 தொடக்கம் 4000 வாக்குகள் மாத்திரமே அதிகமாக பெற்றிருக்கிறது (2008 மாகாண சபைத்தேர்தல் மற்றும் 2015 பாராளமன்ற தேர்தல்). 30 வருட வரலாற்றில் கல்முனை மாநகரத்தை ஆட்சி...

Categories

Vasantham – Interview on disaster resilience

Vasantham – Interview on disaster resilience #2

Facebook

Archives