Writings

பாதுகாப்பான மற்றும் உறுதியான நகரங்களையும்¸ குடியிருப்புக்களையும் உருவாக்குவோம் – 11

பாதுகாப்பான, சிறந்த நகரங்கள் தொடர்பான அபிவிருத்தி இலக்கில் ஆறு  பிரதான அம்சங்கள் உள்ளடங்கும். வீடு/குடியிருப்பு வசதிகள்: 2030களில்¸ நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, கண்ணியமாக வாழக்கூடிய வீடு, குடியிருப்பு வசதிகள் (housing and settelments) மற்றும் அடிப்படைச் சேவைகள் (Basic services) மேம்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக சேரிகளில் வாழும் மக்களுக்கு (slum dwellers) அவர்களின் வீடு மற்றும் குடியிருப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் . நகர அபிவிருத்தி: நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புத்திட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல்....

சமத்துவமின்மை – சமூக அபிவிருத்திக்கு பாரிய சவால் – 10

அதிக வறுமையைப்போன்று அதிகளவிளான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அபிவிருத்தி இலக்கை அடைவதில் மிகப்பாரிய சவாலாகவே காணப்படுகின்றது. சமத்துவமின்மை எனும்போது அது பெரும்பாலும் பொருளாதார சமத்துவமின்மையை மையப்படுத்தியதாகவே அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கை போன்ற இன ரீதியான பாகுபாடுகள் அதிகமாகவுள்ள சமூக சூழலில் சமூக, கல்வி, அரசியல் ரீதியான அடிப்படை விடயங்களில் சமத்துவம் முன்னுரிமைப்படுத்தப்படுவது இன்றியமையாததாகிறது. உதாரணமாக, சமத்துவமின்மையை நீக்க அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கப்படுவதும், சமமான சேவைகள் பெறும் வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவதும் மிக முக்கியமாகும்....

உட்கட்டமைப்பிலும் தொழில்மையங்களிலும் புத்தாக்கத்தின் அவசியம் – 09

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது நிலைபேறான அபிவிருத்தி இலக்காக உறுதியான உட்கட்டமைப்பினை கட்டியெழுப்புவதுடன் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான தொழில் மையமாக்கத்தினையும் புத்தாக்கத்தையும் வளர்த்தல் அமைந்துள்ளது. இவற்றில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த தரம் வாய்ந்ததாக மேம்படுத்தல் என்ற இலக்கை பொருத்தவரையில், அண்மைய அபிவிருத்தி திட்டங்களில் நீண்ட கால நிலையான அபிவிருத்தி நோக்கங்களின் அடிப்படையில் கட்டடக்கலை கலந்த நகரங்கள் உருவாக்கப்படவில்லை. குறிப்பாக இலங்கையில் காணப்படும் 23 மாநகர சபை பிரதேசங்களில் அதீத சனத்தொகை அடர்த்தியின் காரணமாக அப்பிரதேச கட்டடங்களும்...

ஆக்கத்திறனுடைய வேலைவாய்ப்பே பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் -08

ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும்¸எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினை முன்னிறுத்துவதும் ஐக்கிய நாடுகள் சபையின் 2030 ஆண்டைய நிலைபேரான அபிவிருத்தியின் எட்டாவது இலக்காகும்.  இவ்விலக்கின் முக்கிய குறிகாட்டியாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வருடத்திற்கு குறைந்தது 7 விகிதமாக இருத்தல் வேண்டும். இவ்விலக்கினை அடைவதற்கான ஏனைய குறிகாட்டிகளில், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய தொழில் திட்டங்களை பொருத்தவரையில், தொழில் விரிவுபடுத்தல் (diversification), தொழில்நுட்பத்தின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள்¸ஆகியவற்றிற்கு அதிகளவு...

Sustainable Development Goals (SDGs) – How can Engineers contribute to eradicate poverty?

No Poverty – SDG 1 Read online at https://iesl.lk/SLEN/44/SDGs-V2.php There has never been such a discourse that the poverty is nothing to do with Engineering. In my view, like any other profession, be it Economist, Social Scientist, or Development worker, Engineers in all disciplines contribute in eradicating poverty. How do Engineers contribute to eradicate...

நவீன வினைத்திறனான சக்தி வலுவே எதிர்காலத்தின் தேவை – 07

மின்சாரம் மற்றும் ஏனைய சக்தி வலு (Power and Energy sector) நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் மிக முக்கிய ஒரு துறையாகும். “அனைத்து மக்களும் நிலைபேறான நவீன சக்தியினை (modern energy) பெறுதல்”, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது நிலைபேறான அபிவிருத்தி இலக்காகும். 2030களில்¸சக்திவலுக்களின் வினைத்திறனை அதிகரித்தல், மலிவான நவீன சக்தி சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், எரிபொருட் கலவையில் புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களின் பங்கை கணிசமான அளவு அதிகரித்தல், என்பன நிலைபேறான அபிவிருத்தி...

Categories

Vasantham – Interview on disaster resilience

Vasantham – Interview on disaster resilience #2

Facebook

Archives