சமயங்களுக்கிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்கள் வெற்றியளித்த போதும் இனங்களுக்கிடையேயும் பிரதேசங்களுக்கிடையேயும் உள்ள முரண்பாடுகளும் விட்டுக்கொடுப்பின்மையும் காரணமாக சமூகங்களுக்கிடையே பூரண சக வாழ்வை ஏற்படுத்த முடியாதுள்ளது.இச்சாவாலை எதிர்கொள்ள சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் கடந்த 30.12.2018ம் திகதி கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் வைத்து அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. அமைப்பின் நோக்கங்கள்: சமூகத்தில் நல்ல வாழ்வொழுங்கை ஏற்படுத்தல் மூலம் பல்லின ஐக்கியத்தை மேம்படுத்தல். பல்லின ஐக்கியம் மூலம் பொருளாதார, சமூக அபிவிருத்தி, ஆரோக்கியமான வாழ்வு என்பனவற்றை மேம்படுத்தல். பல்லின...
வியூகம் டிவி புதிய ஆண்டின் துவக்கத்தில் வழங்கும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்… #சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் தோற்றம் இன்று இரவு 8.00 மணிக்கு காணத் தவறாதீர்கள்…
பொறியியலாளர் அஸ்லம் சஜா தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவர். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சரியாக 14 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றைய நாளில் அனர்த்த பாதுகாப்பு தொடர்பில், பொறியியலாளர் அஸ்லம் சஜா, ‘விடிவெள்ளி’ க்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.
Saja to attend Community Solutions Networking Reception Event by Community Solutions Program. Are you interested in making global connections and advancing international perspectives? Spend an evening with 90 emerging leaders from 66 countries around the world. Learn how these Community Solutions Fellows are changing the world. After four months working alongside U.S. colleagues in...
The Resilience Connections Network is a virtual space for interaction between global and local thought leaders, transition entrepreneurs, resilience science experts, and practitioners. Through this online networking platform, individuals working or interested in resilience and sustainability transitions can share insights and experiences, find and connect with potential future collaborators, contribute to a shared library...