Project news

திண்ம கழிவு அகற்றல் தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கான மென்பொருள் தொழில்நுட்ப பரீட்சார்த்த நிகழ்வு

– யூ.கே. காலித்தீன் – திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான மொபைல் அப் முன்னோடி அங்குராப்பன நிகழ்வு அண்மையில் கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்றது. நாட்டில் நெருக்கடியாகவுள்ள திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் பாரிய சாவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏட்பட்டுள்ளது. அந்த வைகையில் கல்முனை மாநகர சபையும் விதிவிலக்கல்ல. இதன் முன்னோடியாக “UCAN” Youth Creative Action Network அமைப்பானது முதன்...

நம்பிக்கை இல்லத் திட்டத்தின் பங்குதாரர்களினுடனான ஒரு நாள் கருத்தமர்வு

நம்பிக்கை இல்லத் திட்டத்தின் பங்குதாரர்களினுடனான ஒரு நாள் கருத்தமர்வு நிகழ்வு கடந்த 21.04.2017 அன்று TILKO Jaffna City Hotel இல் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பிரதான விடையமாக பெண்கள் சிறுவர்கள் விவகார அமைச்சு பங்காளித்துவ அடிப்படையில் எமது நிறுவனத்துடன் இணைந்து நம்பிக்கை இல்லச் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பானது அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அசோக அலவத்த அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் Stéphanie Périllard, The Deputy Head of Mission, the Embassy of Switzerland,...

Categories

Vasantham – Interview on disaster resilience

Vasantham – Interview on disaster resilience #2

Facebook

Archives