அனர்த்த நிவாரணப்பணி – கவனத்தில் கொள்ள வேண்டியவை
பொதுவாக அனர்த்தங்களின் பின்னரான மனிதாபிமான நடைமுறை பொது மக்களினது பாதுகாப்பு, உணவு, நீர், சுகாதாரம், இருப்பிடம் என்பவற்றிற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல், சாதாரண வாழ்க்கைக்கு திரும்புதல் மற்றும் வாழ்வாதாரம்