Saja presented a Module on Social Cohesion and Peace Building for University Undergraduates

A one day Workshop programme on Social Integration for National Harmony to be held at Mandarina Colombo 03 on the 1st December 2021. Saja presented a module for Social Cohesion and Peace Building for University Undergraduates and the Youth.

This module will be developed as a Manual on Promoting Peace Through Value Education for University Students soon.

மிக நீண்டகாலமாக சமூகத்திற்கு பல நல்ல பல காத்திரமான சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்கள் ஆய்வு மையத்தினால்(Muslim Woman’s Research and Action Forum) நேற்றையதினம் 01.12.2021 அன்று Colombo Mandarina hotel இல் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த “தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேன் அபிவிருத்திக்கான சமூக ஒருங்கிணைப்பு” (Social integration for national harmony and sustainable development ) என்ற மாநாடு நடைபெற்றது. இங்கு வளவாளர்களாக இலங்கையிலுள்ள சிறந்த கல்வியியலாளர்களும் பயனாளர்களாக பல்லின மக்களும் பங்குகொண்டமை ஒரு சிறப்பம்சமாகும்.

மதிய நேர இடைவேளைக்குப் பிறகு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளரான Dr. Aslam Saja அவர்களினால் பல்கைக்கழக பொறியியற் பீட மாணவர்களின் மத்தியில் Value Based Educationஐ வழங்குவதற்கான model ஒன்று அவரது ஆய்வின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. இது இன்றைய பல்கலைக்கழக கல்வித்திட்டத்திலே உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் அது சமூக ஒருங்கினைவு மற்றும் நிலைபேன் அபிவிருத்தியில் எவ்வாறு செல்வாக்கு செலுத்ததுகிறது என்பது பற்றியும் சிறப்பாக விளக்கினார். (Courtesy: Facebook post from Farha Fulail Shabeer)