02-Jan-2018 ivoice இன் சமூகப்பிரச்சனைகளை தீர்க்கும் புத்தாக்கமான ஆலோசனைகளுக்கான போட்டியில் கல்முனையை சேர்ந்த அர்ஷத்தும் கலந்து கொண்டிருந்தார். கல்முனை நிர்வாகப்பிரிவின் சாய்ந்தமருதுப்பகுதியில் கழிவுகளை முகாமை செய்வது பெரும் பிரச்சனையாக இருக்கிறது எனவும் இருக்கும் வளங்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி சேவையை வினைத்திறனாக மேம்படுத்துவது என்பதையே அர்ஷத் தனது ஆலோசனையில் முன்வைத்திருந்தார் அர்ஷத் ஆரிப் அர்ஷத் முன்வைத்த ஆலோசனையானது கழிவுகளை சேகரிக்கும் வண்டி எங்கே வருகிறது? எப்போது எங்கே வரும்? மக்கள் எவ்வாறு அந்த தகவல்களை பெற்றுக்கொள்வது,...
#வியூகம் #தேர்தல்_வியூகம் எமது நகரங்களும் எதிர்கால சமூக அரசியல் தலைமைத்துவங்களும் ? எனும் தலைப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் அஸ்லம் சஜா உடனான சந்திப்பு… https://www.facebook.com/VIYUHAM/videos/2443842979175246/
Sharing2Change: IYPF Fellowship 2017-2018 In July 2017 the IYPF relaunched the fellowship programme under the slogan ‘Sharing2Change’. Over 130 promising young leaders around the world have applied and just 9 of them were selected, following a multi-stage process of peer-review, interviews and negotiations with IYPF partners for the Sharing2Change fellowship. The most decisive criteria...
– யூ.கே. காலித்தீன் – திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான மொபைல் அப் முன்னோடி அங்குராப்பன நிகழ்வு அண்மையில் கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்றது. நாட்டில் நெருக்கடியாகவுள்ள திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் பாரிய சாவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏட்பட்டுள்ளது. அந்த வைகையில் கல்முனை மாநகர சபையும் விதிவிலக்கல்ல. இதன் முன்னோடியாக “UCAN” Youth Creative Action Network அமைப்பானது முதன்...
http://www.vidivelli.lk/epaper/pages.php இன்றுடன் 13 வருடங்கள் கடந்துவிட்டன. 2004ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதி இலங்கை வாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அனைவரையும் ஒரு கணம் அதிரவைத்த அந்த துயர சம்பவங்கள். இன்றும் என்றும் இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களுக்கும் காரணமான ஒரு நிகழ்வாக பதியப்பட்டிருக்கிறது. தம் வாழ்நாளிலே மறக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளை மீட்டும் இத்தருணத்தில் நாம் வாழும் பிரதேசங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதையும் திட்டமிடவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....
Aslam Saja (The Island 26th December 2017) Tsunami disaster 2004 Sri Lanka was hit by an Indian Ocean Tsunami on 26, December 2004. It was recorded as one of the worst disasters ever in the history of Sri Lanka due to enormous loss of lives, damages to infrastructure and economy of the coastal regions...