The “World Risk and Adaptation Futures – Social Protection” Summer Academy 2020 is being jointly organized by United Nations University’s Institute for Environment and Human Security (UNU-EHS), Munich Re Foundation (MRF) in collaboration with the UNFCCC. The Ludwig Maximilians University Munich (LMU) in Germany and Munich Climate Insurance Initiative (MCII) are associate partners for the 2020 summer academy.
International Alliance for COVID-19 Community Response (IACCR) organised an online session for its members to share lessons and reflections of COVID-19 response in Sri Lanka.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கடந்த 2019.05.19ம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் செயலாளர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் போஷகர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், உப தலைவர்களான சங்கரத்ன தேரர், மௌலவி இசட்.எம்.நதீர், போதகர் ஏ.கிருபைராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சமய, சமூகங்கள் சார்பில் கருத்துரையாற்றினர்....
புத்தாக்கம்: சமூக மாற்றத்திற்கும், நிலைபேறான அபிவிருத்திக்குமான சிந்தனைப் புலம். Innovation: Ideas for Social Change and Sustainable Development. ஒத்த நோக்கமுடைய ஆய்வாளர்கள் இணைந்து, இந்தப் பெயரில் உருவாக்கியுள்ள இவ்வமைப்பானது, தொடர்ச்சியான நிகழ்வுகளையும் ஆய்வுகளையும் பல்வேறு பிரதேசங்களிலும் நடாத்த முன்னெடுப்புக்களை செய்துள்ளது. அந்த வகையில் இதன் முதல் நிகழ்வு, எதிர்வரும் 24.02.2019 ஞாயிறு பி.ப. 4.00 மணியளவில், அக்கரைப்பற்று பொத்துவில் வீதியிலுள்ள ‘Mango Garden’ இல் நடைபெறுகிறது. ஆரம்ப நிகழ்வின் தலைப்பு: “சமூக நெகிழ்திறனும்...