சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் கடந்த கல்முனையில் ஸ்தாபிக்கப்பட்டது

சமயங்களுக்கிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கான  செயற்திட்டங்கள் வெற்றியளித்த போதும் இனங்களுக்கிடையேயும் பிரதேசங்களுக்கிடையேயும் உள்ள முரண்பாடுகளும் விட்டுக்கொடுப்பின்மையும் காரணமாக  சமூகங்களுக்கிடையே பூரண சக வாழ்வை ஏற்படுத்த முடியாதுள்ளது.இச்சாவாலை எதிர்கொள்ள சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் கடந்த 30.12.2018ம் திகதி கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் வைத்து அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அமைப்பின் நோக்கங்கள்: சமூகத்தில் நல்ல வாழ்வொழுங்கை ஏற்படுத்தல் மூலம் பல்லின ஐக்கியத்தை மேம்படுத்தல். பல்லின ஐக்கியம் மூலம் பொருளாதார, சமூக அபிவிருத்தி, ஆரோக்கியமான வாழ்வு என்பனவற்றை மேம்படுத்தல். பல்லின ஐக்கியம் மூலம் முரண்பாடுகளுக்கு ஆரோக்கியமான முறையில் தீர்வு காணல்.

EASE Discussion