“இலங்கையில் அனர்த்தங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றன” அஸ்லம் சஜா அவர்களுடனான நேர்காணல்

பொறியியலாளர் அஸ்லம் சஜா தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவர். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சரியாக 14 ஆண்டுகள் பூர்த்தியாகும் இன்றைய நாளில் அனர்த்த பாதுகாப்பு தொடர்பில், பொறியியலாளர் அஸ்லம் சஜா, ‘விடிவெள்ளி’ க்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.