அனர்த்த நிவாரணப்பணி – கவனத்தில் கொள்ள வேண்டியவை
பொதுவாக அனர்த்தங்களின் பின்னரான மனிதாபிமான நடைமுறை பொது மக்களினது பாதுகாப்பு, உணவு, நீர், சுகாதாரம், இருப்பிடம் என்பவற்றிற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல், சாதாரண வாழ்க்கைக்கு திரும்புதல் மற்றும் வாழ்வாதாரம்
என்பவற்றிற்கு உதவி செய்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. தேடுதலும் வெள்ளத்தில் அகப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கையும், தப்பியவர்களைக் கண்டுபிடித்தல் உணவு, நீர், மருத்துவம் மற்றும் தற்காலிக தங்குமிட தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளடங்கலாக…
vidivelli_20_05_2016_13vidivelli_20_05_2016_16-2